மரநடுகை வாரத்தை முன்னிட்டு பிரதேசசபையால் மரநடுகை.
சாவகச்சேரி நிருபர்
மரநடுகை வாரத்தை முன்னிட்டு சாவகச்சேரிப் பிரதேசசபையின் நாவற்குழி உப பணிமனையின் ஏற்பாட்டில் அண்மையில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
தச்சன்தோப்பு மற்றும் அறுகுவெளிப் பகுதிகளில் இடம்பெற்ற குறித்த மரநடுகை நிகழ்வில் சாவகச்சேரிப் பிரதேசசபையின் வட்டார உறுப்பினர்கள் மற்றும் உப பணிமனை அலுவலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை