பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருட்டு!!
கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரமந்தனார் மகாவித்தியாலயத்தில் கடந்த முதலாம் திகதி புதிய கட்டடத் தொகுதி ஒன்று திறப்புவிழா நடைபெற்றுகொண்டிருந்த, பொழுது அந்த மண்டபத்துக்குரிய கதவின் சாவிக்கோர்வை கதவிலே தொங்கவிடப்பட்டிருந்த நிலையில் அதில் திருடப்பட்ட இரண்டு சாவிகளைக்கொண்டே அந்த புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தினுள் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு அனைத்தும் மற்றும் இரண்டு மின் விசிறிகளும் முற்றும் முழுதாக திருடப்பட்டுள்ளது சுமார் நான்கு லட்சம் ரூபாய் பொருத்தப்பட்ட காலப்பகுதியின் பெறுமதியாகும் மின் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்த திருடப்பட்டுள்ளது கடந்த மூன்று நாற்கள் பாடசாலைகள் விடுமுறை, தினமாகையால் 05.12.2022 இன்றையதினமே கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தான் திருட்டுச்சம்பவம் நடைபெற்றவிடையம் தெரியவந்தமை திருட்டுப்போனதன் காரணமாக பாடசாலையில் கல்வி நடவடிக்கை முன்னெடுப்பதில் ஆசிரியர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளிளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த தருமபுர போலீசார் தடையாவியர் போலீசார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரமந்தனாறு பாடசாலை முதல்வர் தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை