அமெரிக்காவால் இலங்கைக்கு யூரியா உரம் அன்பளிப்பு(படங்கள்)
பெரும் போகத்தின்போது கிராமப்புற விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக 9300 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சுங் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த உர விநியோகம் ஒரு வலுவான கண்காணிப்பு பொறிமுறையின் மூலம் செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் இந்த உரத்தினை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை