உருத்திர கலச கும்பாபிஷேகப் பெருவிழா.

சாவகச்சேரி நிருபர்

 

மறவன்புலவு ஸ்ரீ ஐயப்ப தேவஸ்தானத்தின் அலங்கார உருத்திர கலச கும்பாபிஷேகப் பெருவிழா 29/11 அன்று இடம்பெற்றிருந்தது.இதன்போது ஐயப்பருக்கான தீப ஆராதனை வழிபாடுகள்,கூட்டுப் பிரார்த்தனை, பஜனை ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.கும்பாபிஷேகப் பெருவிழாவைத் தொடர்ந்து 12தினங்கள் திருவிழா உற்சவம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.