ஒருநாள் போட்டிகளில் அதிவேக இரட்டை சதம் – இசான் கிசன் சாதனை
ஒருநாள் போட்டிகளில் வேகமாக இரட்டை சதமடித்தவர் என்ற சாதயை இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் இசான்கிசன் நிகழ்த்தியுள்ளார்.
பங்களாதேஸிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் 126 பந்துகளில் இரட்டை சதம் பெற்றுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை