பளை மத்திய கல்லூரியில் அமரர் அ. பொ. செல்லையா அதிபரின் உருவச்சிலை திரை நீக்கம்..
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் பொற்கால நாயகன் அமரர் அ. பொ. செல்லையா அதிபரின் உருவச்சிலை திரை நீக்கமும் நூல் வெளியிடும் இடம் பெற்றது.
கலை மத்திய கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் கா. உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு பிரதம விருந்தினராக கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர் க. அ. சிவனருள்ராஜா கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக யோகரத்தினம் செல்லையாவும், செல்லையா செந்தில் நாதனும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை