இது மட்டும் நடந்திட்டா நிர்வாணமாக செல்வேன் – பிரபல அழகி பரபரப்பு பேச்சு
உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக செல்வேன் பிரபல கத்தார் அழகி தெரிவித்துள்ளார்.
மிஸ் குரேஷியா என அழைக்கப்படுபவர் இவானா நுார். இவருக்கு வயது 30. உலக கோப்பையில் குரோஷியா அணி மற்றும் ரசிகர்களை குரோஷியக் கொடியின் செக்கர் வடிவத்தைக் கொண்ட உடையில் வந்து உற்சாகப்படுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரேசிலுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், பெனால்டியில் குரோஷியா 4- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதற்கிடையில் டிசம்பர் 13ம் தேதி இரவு 10 மணிக்கு நடக்கும் அரையிறுதியில் குரோஷியா லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
இவானா நோல் தனது நாட்டை இந்தப் போட்டியில் ஊக்கப்படுத்துவார் என எதிர்பாரக்கப்படுகிறது. தீவிர உலக கோப்பை கால்பந்து ரசிகையான இவர் குரோஷியா நாடு போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினால் தனது பெருமையை வெளிப்படுத்த நிர்வாணமாக செல்வதாக அவர் சபதம் செய்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை