இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருக்கும் டாப் நாயகி யார் தெரியுமா?- விஜய்யுடன் எல்லாம் நடித்துள்ளார்
சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் வலம் வருகின்றன. நாமும் தொடர்ந்து அப்படி அதிகம் உலா வரும் பிரபலங்கள் பற்றிய விவரங்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறோம்.
அப்படி இப்போதும் ஒரு பிரபல நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் வெளியாகியுள்ளது, சட்டென்று பார்க்கும் போது அவர் யார் தெரியவில்லை, ஆனால் நாங்கள் யார் என்று கூறியதும் பார்த்தால் அட இவரா என நீங்களே கூறுவீர்கள்.
அவர் வேறுயாரும் இல்லை விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்த பூஜா ஹெட்ச் தான். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் அதிக படங்கள் நடித்துவந்த பூஜா இப்போது தமிழ் பக்கம் வந்துள்ளார்.
தொடர்ந்து அவர் படங்கள் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை