அபிவிருத்தியில் எங்களுடன் மோதிப்பாருங்கள் சஜீத் பகிரங்க சவால்…
சுவாச வேலைத்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் (24/12/2022) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நீரிழிவு நோய் பிரிவுக்கான இரத்த சுத்திக்கரிப்பு இயந்திரந்தினை வழங்கி வைக்கும் நிகழ்வானது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டொக்டர்.ஜி.போல் ரொஷான் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எதிர் கட்சியில் இருந்துகொண்டு நாங்கள் இதனை செய்கின்றோம் என்றால் ஏன் உங்களால் இது வரை காலமும் செய்யமுடியாது என்று கேள்வியை எழுப்பினார்.
இத்துடன் இந்த வரிசையில் இவ் வைத்தியசாலையானது 56 வது வைத்தியசாலையாகும் 39 லட்சம் பெறுமதியான
நீரிழிவு நோய்க்கான இரத்த சுத்திக்கரிப்பு இயந்திரம் வைத்தியசாலையின் வைத்தியரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை