வெளிநாடொன்றில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா! ஒரே நாளில் 415 பேர் பலி

உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் ஜப்பானில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 415 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

வெளிநாடொன்றில் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா! ஒரே நாளில் 415 பேர் பலி | Japan Again Covid19 Spread Rise 415 Died One Day

இந்த நிலையில் இது ஜப்பானில் ஒருநாளில் பதிவாகி இருக்கும் ஆக அதிக கொரோனா மரணம் ஆகும்.

விடுமுறைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஜப்பானில் எட்டாவது முறையாகக் கொரோனா தொற்று பரவுகிறது.

இலங்கை முழுவதும் 20,000க்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.