தென் கொரியாவும் அமெரிக்காவும் அணு ஆயுதப் போர் ஒத்திகைக்கு தயார்!

அணு ஆயுதஙகள் தொடர்பான போர் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு தென் கொரியாவும் அமெரிக்க கவனம் செலுத்தி வருகின்றன.
இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்
வெளியிட்டுள்ளன.
வடகொரியா தொடர்ந்து பல அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து வருவதே இதற்கா காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா நேற்றைய தினமும் அணு ஆயுத ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளன குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.