பிக் பாஸில் மோசமான கெட்ட வார்த்தை பேசிய ஷிவின்.. மற்ற போட்டியாளர்கள் ஷாக்!
இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் ஆறாம் சீசனில் இருந்து கடந்த வாரம் மணிகண்டன் எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவை அறிவித்தார் கமல்.
இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் ஆளாக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்குகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது முக்கிய போட்டியாளரான ஷிவின் பெட்ரூமில் இருக்கும்போது கெட்ட வார்த்தை பேசியிருக்கும் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
அவர் சொல்வதை கேட்டு கதிரவன் கடும் அதிர்ச்சி ஆகிறார். வீடியோவில் நீங்களே பாருங்க
கருத்துக்களேதுமில்லை