சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் கண்டனம்!

அதிகளவான கொவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் சீனா, அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் இந்த தீர்மானங்கள் ஏனைய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று அங்கு அதிகரித்து வரும் நிலையில், சீனா தமது கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.