உயர் நீதிமன்றம் சென்ற ரஞ்சித் மத்தும பண்டார!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உயர் நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சர் செயலாளர் இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய கட்டுப்பணம் ஏற்றுக்கொள்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு விடுத்துள்ள கடிதம் தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரி அவர் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை