7 நாள் முடிவில் அஜித்தின் துணிவு படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
துணிவாக அஜித் நடித்துள்ள இந்த புதிய திரைப்படம் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டது. சமூகத்திற்கு தேவையான வங்கி பற்றியய சில விஷயங்களை படத்தில் அழகாக பேசியுள்ளனர்.
எனவே படமும் வசூலில் தாறுமாறு கலெக்ஷன் செய்து வருகிறது.முதல் நாளில் இருந்தே தமிழகத்தின் வசூலில் முதல் இடத்தை பிடித்து வரும் அஜித்தின் துணிவு இனியும் நல்ல வசூலை பெறும் என்கின்றனர்.
படம் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியாகி இருந்தது, 7 நாள் முடிவடைந்த நிலையில் படம் மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 150 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை