75வது சுதந்திர தினத்தை ஒட்டி யாழ் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 08 தண்டனை கைதிகள் ( 7 ஆண் கைதிகளும், 1 பெண் கைதியும்) இன்று (04) காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.