ரஷ்யா – உக்ரேன் யுத்தம் நடந்து வரும் நிலையில் திடீரென உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் பைடன்…
.உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீர் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றார். கடைசி வரை அவரது பயண விவரம் இரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை