நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் மார்ச் மாதம் ஏற்படவுள்ளது – அனுர
நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் எதிர்வரும் மார்ச் மாதம் ஏற்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு கண்டி நகரில் இந்த மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை