5 நாட்கள் பலாப்பழம் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

பழங்களில் வரிசையில் பலாப்பழத்திற்கு தனி ஒரு இடம் இருக்கிறது. மேலும் இது பழங்களின் ராஜாவாக வர்ணிக்கப்படுகிறது. முக்கனிகளில் ஒன்றான இந்தப் பழத்தில் வெளித்தோற்றத்தை வைத்து சிலர் சாப்பிட மறுத்து விடுவார்கள்.

ஆனால் பலாப்பழத்தின் வாசனைப் போலவே சுவையும் நன்மையும் அதிகமாக இருக்கும்.

பலாப்பழம் ஜூஸ்

 

நன்மைகள்

  • பழுத்த பலாச்சுளைகள்மலச்சிக்கலை குணப்படுத்தும்
  • பலாபழம் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தைத் தரும்
  • நரம்புகளை உறுதியாக்கும், ரத்தத்தை விருத்தி செய்யும்
  • கண்பார்வைக்கு உதவும் விட்டமின் ஏ பலாப்பழத்தில் அதிகம் உள்ளது
  • உடல் கூட்டைத் தணிக்க உதவும் பலாப்பழத்தில் அடங்கியிருக்கும்
  • உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க பெருமளவு உதவுகிறது
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பலாப்பழம் எடுத்துக்கொள்ளலாம்
  • பல நன்மைகளை கொண்ட இந்தப் பலாப்பழத்தின் அனைத்தும் மனிதனுக்கு உதவுகிறது

பலாப்பழம் ஜூஸ்

பலக்காயில் கறி சமைக்கலாம், பலா பழத்தை இனிப்பாக சேர்த்துக் கொள்ளலாம், பலாக்கொட்டையில் கறி மற்றும் ஏனைய சுவையான உணவுகளை சமைத்துப் சாப்பிடலாம்.

அந்த வகையில் பலாப்பழத்திலும்ஜூஸ் செய்து குடித்தால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம். தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் பக்ரீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்று நோய் தீரும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.