உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெயரை பரிந்துரைந்த ஜோ பைடன்!

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) பரிந்துரை செய்து உள்ளார்.

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெயரை பரிந்துரைந்த ஜோ பைடன்! | Work Bank President Post Indian Origin Joe Biden

 

உலக வங்கியின் தலைவராக தற்போது டேவிட் மல்பாஸ் பதவி வகித்து வருகிறார். இவர் தனது பதவி முடிவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அஜய் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார்.

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெயரை பரிந்துரைந்த ஜோ பைடன்! | Work Bank President Post Indian Origin Joe Biden

தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.