ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிட்டது – சம்பிக்க
ராஜபக்ச குடும்பத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பல மடங்கு குறைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இனிமேல் 69 இலட்சம் என்ற கதை இந்நாட்டில் செல்லாது என்றும் கூறியுள்ளார்.
தமது வாழ்க்கையை அழித்தமைக்கு ராஜபக்சக்களே காரணம் என்பதை 92 வீதமான மக்கள், ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை