நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான விபரங்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலக்கெடு 31ஆம் திகதியுடன் நிறைவு!
சமுர்த்தி கொடுப்பனவு உள்ளிட்ட நலன்புரி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான விபரங்களை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த காலப்பகுதிக்குள் தகுதியானவர்களை விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை