மின்சாரசபையின் ஊழியர்களை 40 வீதத்தால் குறைக்கலாம்! அமைச்சரவைக்கு வருகிறது பத்திரம்

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை சுமார் 40 வீதம் குறைப்பது தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 40 வீதம் ஆட்குறைப்பு தொடர்பில் அமைச்சரவை பத்திரமும் அடுத்த மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ன தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.