சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை பெறும் நிலையில் இலங்கை – ரொய்ட்டர்
இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதிஉதவியை பெறும்நிலையில் உள்ளது
சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது.
சீனாவிடமிருந்து கடன் மறுசீரமைப்பிற்கான ஆதரவு கிடைத்துள்ளது எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை