வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் பகிஸ்கரிப்பு!
வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பு.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் பணி பகிஸ்கரிப்புக்கு ஆதரவளித்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்
கருத்துக்களேதுமில்லை