70 சுருட்டுகளை செருப்பில் மறைத்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்டவர் கைது!

செருப்பில் மறைத்து 70 சுருட்டுகளை அகுணுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அகுணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின்போது, சிறைச்சாலைக்குள் இந்த சுருட்டுகளை செருப்பில் மறைத்து கொண்டு செல்ல முயன்ற ஒருவரைக் கைது செய்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.