பளை பொலிஸ் பிரிவில் ஆண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு !!
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் இவ்வாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர் நேற்றைய தினம் காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் இன்று (02) அருகில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை