பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சேவை நீட்டிப்பு மார்ச் 26 முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை