சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உட்பட நால்வருக்கு இடமாற்றம்!
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களான லலித் பதிநாயக்க, ராஜித ஸ்ரீ தமிந்த, அஜித் ரோஹன மற்றும் சஜீவ மெதவத்த ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை