விபத்துக்குள்ளான பஸ்ஸில் சிக்கிய பயணிகள் ஏணி மூலம் வெளியேற்றப்பட்டனர்!
மிரிஸ்வத்த – வத்துருகம வீதியில் இதுருகல்ல, மஹவல கல்வெட்டுக்கு அருகில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹங்வெல்லயிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அங்கொடை டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸே விபத்துக்குள்ளானதுடன், பல பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து ஏற்பட்டதனையடுத்து அதற்குள் சிக்கியிருந்த பயணிகளை ஏணியின் உதவியுடன் வெளியே எடுக்க வேண்டிய ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை