கஜுகமவில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து ; பலர் காயம் : போக்குவரத்து தடை
கண்டி – கொழும்பு வீதியில் கஜுகம பகுதியில் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்றுள்ளது.
இதன காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.
கருத்துக்களேதுமில்லை