மருத்துவ மாதுக்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு!
மத்திய சுகாதர அமைச்சால் கிழக்கு மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 5 பொது சகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் வழங்கி வைத்தார்.
கருத்துக்களேதுமில்லை