நீங்கள் பார்த்திராத தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படங்கள்…
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
கேப்டன் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரும் தூணாய் இருப்பவர் தான் மகேந்திரசிங் தோனி. மகேந்திர சிங் தோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
உலக கிரிக்கெட் அரங்கில் நிலைநாட்டியவர் இவர், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்து பெருமைப்படுத்தியவர்.
இப்படி கிரிக்கெட் உலகில் ஜாம்பவாக இருக்கும் தோனி ஆரம்பத்தில் டிக்கெட் கலெக்டராக வேலைப்பார்த்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.
தோனி 2010ஆம் ஆண்டு ஜுலை 4ஆம் திகதி சாக்ஷி என்றப் பெண்ணை திருமணம் செய்தார். இநத தம்பதிகளுக்கு ஷிவா என்ற பெண் குழந்தையும் உள்ளார்.
தலைமைக்குப் பெயர் போன தோனிக்காக அவரின் வாழ்க்கை வரலாற்றை M.S. Dhoni The Untold Story எனும் திரைப்படத்தை எடுத்து அவரை பெருமைப்படுத்தியிருந்தது.
இப்படி பல சாதனைகளுக்கு சொத்தக்காரனாக மாறிய தோனி கடந்த ஆண்டு தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஐ.பி.எல் போட்டியில் தோனியின் தலைமையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரின் வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்க்கையில் அவரின் பல புகைப்படங்கள் கண்ணில் சிக்கியது. அந்தப் புகைப்படங்களில் சில.
கருத்துக்களேதுமில்லை