கிணற்றில் விழுந்து உயர்தர மாணவி பலி
புன்னைநீரா விகிராம அலுவலர் பிரிவுக்குற்ப்பட்ட புன்னைநீராவி பகுதியில் வீட்டில் இருந்தநிலையில் கானாதகாரணத்தால் கடந்த புதன்கிழமை தேடியநிலையில், அன்று இரவு தோட்டக்கிணற்றில் சடலமாக மீட்க்கப்பட்டு இறந்தமாணவி க.பொ.தா உயர்தரம் கற்றுவருபர் பாவலன் பானுசா (வயது 18) என அறியவந்தது.
சடலம் பிரேதபரிசோதனைக்காக கிளிநொச்சிவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேதபரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேலதிகவிசாரனைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
கருத்துக்களேதுமில்லை