ரணில் ஒரு சிறந்த தலைவர் அல்லர்!
கண்ணாடி முன் செல்லும் போது நாட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு எவரால் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையான தலைவர் அல்லர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை