உச்சி மாநாட்டில் உரையாற்றுங்கள்: ரணிலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு
பாரிஸில் நடைபெறவுள்ள உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த உச்சி மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை