உலக சாதனை படைத்த இலங்கை இராணுவ வைத்தியசாலை
இலங்கை இராணுவ வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய குழுவினர், மனித உடலில் இருந்து மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை வெற்றிகரமாக அகற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
இச் சத்திர சிகிச்சையானது கடந்த வியாழக்கிழமை கொழும்பு இராணுவ வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.
இச் சத்திர சிகிச்சையில் வைத்தியர்களான கே. சுதர்ஷன், டபிள்யூ.பி.எஸ்.சி. பத்திரத்ன ,தமாஷா பிரேமதிலக, கர்னல் யு.ஏ.எல்.டி. பெரேரா, கேணல் சி.எஸ். அபேசிங்க உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை