ஜெரோம் பெர்னாண்டோ இங்கிலாந்துக்கு பயணம்!
மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஜெரோம் பெர்னாண்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு செல்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கருத்துக்களேதுமில்லை