போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய பொலிஸ்! வைரலாகும் காணொளி

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஓ.எம்.பி அலுவலகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்டது.

இதன்போது, உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா குறித்த தாயாருக்கு குடிநீர் வழங்கியமை கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.