இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றுள்ளதாக ஜனாபதி ஊடகப்பி பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை