மூன்று பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு!
நூருல் ஹூதா உமர்.
கமுஃதிகோஃதாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், கமுஃதிகோஃ ரொட்டை பொத்துவில், அரசினர் தமிழ் கலவன் பாடசாலை,
கமுஃஅகஃஅல்-மர்வா வித்தியாழையம் ஹீஜ்ரத் நகர் பொத்துவில் ஆகிய மூன்று பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களும் தாய் தந்தையரை, இழந்த மாணவர்களுக்கு புத்தகப்பை, பாதணி வழங்கும் நிகழ்வு அந்தப் பாடசாலையின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான
சி.சுரேஷ், திருமதி சுரேஷ், காந்தன், சி.துலக்சன் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, பாதணிகள் என்பவற்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை