அஸ்வெசும திட்டத்தால் மரணித்தார் வயோதிபர்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான மேலதிக செயற்பாடுகளுக்காக பிரதேச செயலாளர் அலுவலகததுக்கு முன்பாக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் எல்ல பிரதேச செயலாளர் பிரிவு அலுவலகத்திற்கு முன்பாக வியாழக்கிழமை முற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 77 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வரிசையில் காத்துக்கொண்டிருந்த குறித்த முதியவர் திடீரென மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.