மத்திய வங்கியினுள் போராட்டம் – 8 பேர் கைது

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் சட்டவிரோதமாக உள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 8 பேரர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் பொலிஸரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.