கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் காலமானார்

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார்.

கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலலேயே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உயிரிழப்பிற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.