கனடா இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராகச் செல்லத்துரை நியமனம்!
இலங்கையை மீண்டும் சுபீட்சமான பொருளாதார வளமிக்க நாடாக மாற்றுவதை நோக்காக் கொண்டு கனடாவிலுள்ள முதலீட்டாளர்களை இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவால், கனடா – இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமிக்கப்பட்டார்.
இந்த நியமன வைபவம் வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை