சருகுப் புலிக் குட்டி விபத்தில் சிக்கி பலி!

 

அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி – காரைதீவுப் பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று வியாழக்கிழமை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

மக்கள் வாழும் பகுதியில் வியாழக்கிழமை இரவு குறித்த சருகுப்புலி உள் நுழைந்து கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.