கிளிநொச்சிக்குத் திடீர் விஜயம் செய்தார் ‘திஸ்ஸ அத்தனாயக்க’
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வ மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து ஊடகச்சந்திப்பொன்றையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை