உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை மாணவி சாதனை!

2022 (2023) ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் திங்கட்கிழமை மதியம் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், உயிரியல் பிரிவில் மாத்தறை மாவட்ட மாணவி ஒருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

பிரமுதி பஷானி முனசிங்க என்ற மாணவியே இவ்வாறு  முதலாம் இடத்தை பெற்று பாடசாலை சமூகத்;துக்கும், தனது மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.