ஜெய விம திட்ட வீடு காரைதீவில் கையளிப்பு

நூருல் ஹூதா உமர்

காரைதீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் 2023 ஆம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250000 ரூபா அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடு (ஜெய விம) காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனால் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம். பார்த்திபன், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.