கல்வியியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமாம்! பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் கருத்து
கல்வியியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே
அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியம். இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் – காலத்தின் தேவையாகும். கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.
பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
புத்தளம் ஐ சொவ்ற் கல்லூரியின் விருது வழங்கல் விழா 30-08-2023 கந்தையா மண்டபத்தில் நடை பெற்றது. இதில் விஷேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் கருத்து தெரிவித்தார்.
இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் – காலத்தின் தேவையாகும் !
கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்
கல்வியியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே
அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியம் என ஒரு சிறிய உரையையும் வழங்கினார்.
கருத்துக்களேதுமில்லை